தாய்வானை சுதந்திர நாடாக அறிவிக்கும் முயற்சிக்கு ‘போர் என்று பொருள்’: சீனா கடும் எச்சரிக்கை
தாய்வான் சுதந்திரமடைய மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சிக்கும் ‘போர் என்று பொருள்’ என சீனா எச்சரித்துள்ளது. சமீப காலமாக தாய்வானை ஒட்டிய பகுதிகளில் தனது ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி…
