நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வாகனங்கள்: தேசிய மக்கள் சக்தி எம்.பி தெரிவிப்பு
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விரைவில் புதிய வாகனங்கள் வழங்கப்படும் என்று – தேசிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மபிரிய திசாநாயக்க தெரிவித்துள்ளார். குருநாகலில்…
