Back to homepage

Tag "தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்"

ஜனாதிபதிக்கும் வடக்கு, கிழக்கு தமிழ் எம்.பிகளுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதிக்கும் வடக்கு, கிழக்கு தமிழ் எம்.பிகளுக்கும் இடையில் சந்திப்பு 0

🕔21.Dec 2023

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வடக்கு – கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (21) நடைபெற்றது. இதன்போது நல்லிணக்கம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டது. காணி, மீள் குடியமர்த்தல், நல்லிணக்கத்துக்கு அமைவாக சட்டத்தை நடைமுறைப்படுத்தல், தமிழக அகதி முகாம்களில் இருக்கும் இலங்கையரின் பிரச்சினைகள், வடக்கு

மேலும்...
நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் இணங்கினால்தான் 13 அமுல்; ஜனாதிபதி தெரிவிப்பு: “நான் ரணில் ராஜபக்ஷ அல்ல” எனவும் சுமந்திரன் எம்பிக்கு பதில்

நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் இணங்கினால்தான் 13 அமுல்; ஜனாதிபதி தெரிவிப்பு: “நான் ரணில் ராஜபக்ஷ அல்ல” எனவும் சுமந்திரன் எம்பிக்கு பதில் 0

🕔18.Jul 2023

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான சிறந்த யோசனையை தாம் தற்பொழுது முன்வைத்துள்ளதாகவும், அதனை தொடர்வதா? இல்லையா என்பதைத் தமிழ்க் கட்சித் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று (18) நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

மேலும்...
20ஆவது திருத்தம்; 28 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில், 19 பேர் எதிர்ப்பு; 09 பேர் ஆதரவு

20ஆவது திருத்தம்; 28 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில், 19 பேர் எதிர்ப்பு; 09 பேர் ஆதரவு 0

🕔23.Oct 2020

நாடாளுமன்றிலுள்ள 28 தமிழ் உறுப்பினர்களில், 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக 09 பேரும், எதிராக 19 பேரும் வாக்களித்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (10), தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (02), தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி (01), தமிழ் முற்போக்குக் கூட்டணி (அரவிந்குமார் தவிர 05 பேர்) ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தியின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்