கைரேகைப் பதிவுக்கு இணங்காது விட்டால், வேறு வேலை தேடிக் கொள்ளலாம்: தபால் ஊழியர்களுக்கு அமைச்சர் நளிந்த எச்சரிக்கை
கடமைக்கு வருவதை கைரேகை மூலம் உறுதிப்படுத்துதல் (fingerprint attendance) மற்றும் மேலதிக நேர கொடுப்பனவு தொடர்பான அரசாங்க முடிவுகளுக்கு தபால் தொழிற் சங்கங்கள் உடன்பட்டால் மட்டுமே அவர்களைச்…
