01 பில்லியன் அமெரிக்க டொலர் பரிமாற்றம் தொடர்பில் 04 வங்கிகளின் முகாமையாளர்கள் கைது
பெருந்தொகையான வெளிநாட்டு நாணயப் பணப் பரிமாற்றம் தொடர்பில், நான்கு தனியார் வங்கிகளைச் சேர்ந்த 04 முகாமையாளர்களை பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) கைது செய்துள்ளது. இலங்கைக்குள்…
