சிறைக்கைதிகளிடையே தட்டம்மை நோய் பரவல் காரணமாக, நீதிமன்றில் ஆஜர்படுத்துவது தற்காலிகமாக நிறுத்தம்
சிறைக்கைதிகளிடையே தட்டம்மை நோய் (measles) பரவியுள்ளதைக் கருத்தில் கொண்டு, மூன்று சிறைச்சாலைகளிலிருந்து கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றங்களுக்கு அறிவித்துள்ளனர். வெலிக்கடை…
