பழைய ஆவணம் என்பதால் தேடியெடுக்க முடியாது: அஷ்ரப்பின் மரணம் தொடர்பான பசீரின் கோரிக்கை நிராகரிப்பு 0
– முன்ஸிப் அஹமட் –ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் மரணம் தொடர்பாக விசாரித்த ஆணைக்குழுவின் அறிக்கையினை, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வழங்குமாறு, மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத் முன்வைத்திருந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அஷ்ரப்பின் மரணம் தொடர்பான ஆணைக்குழு அறிக்கையானது, 12 வருடங்களுக்கும் மேற்பட்டது என்பதனால், அதனை தேட முடியாது என்றும்,