கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயத்துக்கு புதிய வாகனம்: பிரதியமைச்சர் பைசால் வழங்கினார்
– அஷ்ரப் ஏ சமத் –கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயத்துக்கு புதிய வாகனமொன்றினை, சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் நேற்று திங்கட்கிழமை கையளித்தார்.கொழும்பிலுள்ள சுகாதார அமைச்சில் வைத்து…
