வடக்கில் வைத்தியர்கள் உட்பட சுகாதாரத்துறைப் பணியாளர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை
கடமை நேரத்தில் வைத்தியர்கள் உட்பட சுகாதாரத்துறைப் பணியாளர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு வட மாகாண மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தடை விதித்துள்ளது. வட மாகாண சுகாதார…
