யோஷித ராஜபக்ஷவின் பாட்டி, பண மோசடி வழக்கிலிருந்து விடுவிப்பு: விசாரணையை எதிர்கொள்ளும் மனநிலையில் இல்லையாம்
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து, டெய்சி ஃபாரஸ்ட்டை விடுவிக்குமாறு கொழும்பு மேல்…
