ஞானசார தேரரைப் பாதுகாத்தவர் ஷிரால் லக்திலக; மைத்திரி சொல்லித்தான் எல்லாம் நடந்தது: வீசானக எம்.பி. குற்றச்சாட்டு
ஞானசார தேரரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பு பாதுகாப்பதாக, ஏற்கனவே செய்திகள் பரவியிருந்த நிலையில், ஜனாதிபதியின் இணைப்பு செயலாளர் ஷிரால் லக்திலக இந்த விடயத்தில் நேரடியாகத் தலையிட்டுள்ளமை…
