ரோஹிங்ய அகதிகளிடம் பிரச்சினை ஏற்படுத்திய காவாலி டான் பிரசாத் உள்ளிட்ட ஐவருக்கு விளக்க மறியல்
ரோஹிங்ய அகதிகளை கல்கிசை பகுதியில் வைத்து அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட டான் பிரசாத் எனும் காவாலி உள்ளிட்டோரை விளக்க மறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றம்…
