மாத்தளை மாநகர சபை மேயர் பதவியிருந்து டல்ஜித் அலுவிஹாரே நீக்கம்
மாத்தளை மாநகர சபையின் மேயர் டல்ஜித் அலுவிஹாரே பதவி நீக்கப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து மத்திய மாகாண ஆளுநனரால் நேற்று புதன்கிழமை வௌியிடப்பட்ட விசேட…
