கம்பன்பிலவின் இல்லத்துக்கு, அரச செலவில் 20 லட்சம் ரூபா பெறுமதியான ஜெனரேட்டர்
அமைச்சர் உதய கம்மன்பிலவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், 20 கேவிஏ (KVA) டீசல் ஜெனரேட்டர் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கு எரிசக்தி அமைச்சு…
