தடம் புரளும் ஆட்சியை, நேர் வழிக்குக் கொண்டு வர, முஸ்லிம்கள் ஒன்றினைய வேண்டும்: அமைச்சர் றிசாத் வேண்டுகோள்
முஸ்லிம்களுக்கென தனியான, பலமான ஊடகம் ஒன்றை கட்டியெழுப்ப வேண்டிய தேவை எழுந்துள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். இதற்காக, தனவந்தர்கள் உதவ முன் வர வேண்டும் எனவும்…
