அஸ்வர் ஹாஜியாரின் ஜனாஸா நல்லடக்கம், இன்று மாலை தெஹிவளையில் இடம்பெறும்
முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் ஹாஜியாரின் ஜனாஸா நல்லடக்கம், இன்று புதன்கிழமை மாலை தெஹிவளை பெரிய பள்ளிவாசலில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முஸ்லிம் சமய விவகார ராஜாங்க…
