“நடிக்கத் தெரியாதவர் சிவாஜிலிங்கம்”: அனுதாபச் செய்தியில், ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பரணீதரன் தெரிவிப்பு
சிவாஜிலிங்கம் அவர்கள் இறுதிவரை தனது தமிழ்த் தேசியக் கொள்கையோடும், தமிழ்த் தேசிய அரசியல் பாதையோடும் உறுதியாகப் பயணித்தவர் என்றும், ”அவர் எந்தச் சூழ்நிலையிலும் தனது கொள்கையிலிருந்து விலகவில்லை.…
