தற்கொலை அங்கி மீட்பு; சந்தேக நபர் தலை மறைவு
சாவகச்சேரி – மரவன்புலோ பிரதேச வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி மற்றும் கைக்குண்டுகள் இன்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.குறித்த வீட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருப்பதாக பொலிஸாருக்கு…
