நாடாளுமன்ற அமர்வுகள், சைகை மொழியிலும் இனி ஒளிபரப்பப்படும்: பெண் உறுப்பினர்களின் முயற்சிக்கு பலன்
நாட்டில் வாழும் கேட்டல் குறைபாடுள்ளவர்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகள் சைகை மொழியில் ஒளிபரப்பப்பட வேண்டும் என நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் முன்வைத்த பரிந்துரைக்கு சாதகமான பதிலை வழங்கியமை…
