பிரபல வர்த்தகரும், இலங்கையின் மூன்றாவது பிரதமரின் மருமகனுமான லலித் கொத்தலாவல மரணம்
பிரபல வர்த்தகரும், செலிங்கோ குழுமத்தின் தலைவருமான லலித் கொத்தலாவல இன்று காலை (21) காலமானார். நாராஹேன்பிட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்…
