ஒரு லட்சம் குரங்குகளை இலங்கையிடம் கேட்கவேயில்லை: சீனத் தூதரகம் தெரிவிப்பு
இலங்கையின் எந்த தரப்பினரிடமும் ஒரு லட்சம் குரங்குகளை தாம் கோரவில்லை என இலங்கைக்கான சீன தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது. இவ்விடயம் தொடர்பிலான தௌிவுபடுத்தலை – இலங்கைக்கான சீன தூதரகம்…
