தலைப்புச் செய்திகள்

சீதுவை

தனியார் வங்கியில் கொள்ளை; தலைக் கவசத்தால் முகத்தை மறைத்து வந்தவர் கைவரிசை

0

சீதுவை பிரதேசத்தில் தனியார் வங்கியொன்றில் இன்று புதன்கிழமை காலை கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். முகத்தை மறைக்கும் வகையில் தலைக்கவசம் அணிந்திருந்த சந்தேக…