தலைப்பாகையை கழற்றாததால், விமானத்தில் ஏறத் தடை
தனது தலைப்பாகையை (Turban) கழற்ற மறுத்ததால், சீக்கியர் ஒருவரை விமானத்தில் ஏற விடாமல் பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவமொன்று நேற்று திங்கட்கிழமை அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. அமெரிக்க குடியுரிமை…
