ரெலோவின் தவிசாளர் சிவாஜிலிங்கம், கட்சியிலிருந்து விலகுவதாகக் கடிதம்
ரெலோ அமைப்பின் தவிசாளர் பதவியிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி வேட்பாளருமான சிவாஜிலிங்கம் அந்தக் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதன் மூலம், கட்சியின் கட்டுப்பாட்டை…
