காலி சிறைச்சாலை மோதல்: நால்வர் வைத்தியசாலையில் அனுமதி
காலி சிறைச்சாலையில் இன்று (26) பிற்பகல் இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது நான்கு கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் காலி தேசிய மருத்துவமனையில்…
