தலைப்புச் செய்திகள்

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம்

63 பிக்குகளைப் போன்றே, ஞானசார தேரரும் நடத்தப்படுவார்: அமைச்சர் நளிந்த தெரிவிப்பு

63 பிக்குகளைப் போன்றே, ஞானசார தேரரும் நடத்தப்படுவார்: அமைச்சர் நளிந்த தெரிவிப்பு

0

ஞானசார தேரருக்கு – பௌத்த பிக்குகளுக்கான ஆடை (சீவரம்) அகற்றப்பட்டு, அவருக்கு கைதிகளுக்கான ஆடைகள் அணிவிக்கப்படும் என்று, அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளாாார். மேலும்…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் உயிரிழந்த அதிகாரிகளுக்கான இழப்பீடுகள் தொடர்பில் அறிவிப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் உயிரிழந்த அதிகாரிகளுக்கான இழப்பீடுகள் தொடர்பில் அறிவிப்பு

0

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் நடந்த மோதல்களின்போது உயிரிழந்த சிறை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட ரூ. 500,000 என்பது, ஆரம்ப இழப்பீட்டுத் தொகை மட்டுமே என்று சிறைச்சாலைகள் திணைக்களம்…

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு

0

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை தொடர்ந்தும் ஜூன் 25ஆம் திகதி வரை – விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று அவரை கொழும்பு நீதவான் நீதிமன்றம்…

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு அரைச் சம்பளம் வழங்க தீர்மானம்

0

சிறைச்சாலைfள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்திற்கு, அவருடைய சம்பளத்தில் பாதியை வழங்குவதற்கான முன்மொழிவை அமைச்சரவை அங்கிகரித்துள்ளது. அமைச்சரவைப் பேச்சாளர் டொக்டர் நலிந்த…

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் கைது

0

சிறைச்சாலைகள்ஆணையர் நாயகம் துஷார உபுல்தெனிய – குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, இவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட…