அரசாங்கத்திலுள்ள சிறு கட்சிகள் விரும்பினால் வெளியேறலாம்; தடுத்து நிறுத்த மாட்டோம்: பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
நாட்டில் தற்போதைய அரசாங்கத்தில் இணைந்துள்ள சிறு அரசியல் கட்சிகள் அரசாங்கத்தை விட்டு வெளியேற யோசனை இருந்தால், அவர்கள் எந்த நேரத்திலும் அத்தகைய தீர்மானத்தை எடுக்க முடியும் என…
