சிறுவர் தொடர்பான சட்டங்கள் இன்றிலிருந்து கடுமையாக அமுல்படுத்த தீர்மானம்
பதினாறு வயதுக்குட்பட்ட பிள்ளைகள் பிச்சை எடுத்தல், தொழிலில் ஈடுபடுதல் மற்றும் 16 தொடக்கம் 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை வீட்டு வேலை உள்ளிட்ட அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்தல் போன்றவற்றை,…
