உடல் ரீதியான தண்டனையை அனைத்து துறைகளிலும் தடைசெய்ய அரசாங்கம் நடவடிக்கை: ஜனாதிபதி தெரிவிப்பு
சகல துறைகளிலும் உடல் ரீதியான தண்டனையை தடை செய்ய இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அனைத்து துறைகளிலும் உடல் ரீதியான தண்டனையை தடை செய்யும் வகையில் தண்டனைச்…
