பஸ்களில் புதிய தொழில்நுட்பக் கருவி பொருத்த நடவடிக்கை: ஏன் தெரியுமா?
புதிய தொழிநுட்ப கருவியொன்றை பஸ்களில் பொருத்தவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். பஸ்களில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் மற்றும்…
