சேதன விவசாயம்; அச்சம் தரும் அறிவிப்பா: அனுபவத்தில் இருந்து சில பாடங்கள்
– யூ.எல். மப்றூக் – சிறுபோக நெற்பயிர்கள் குடலைப் பருவத்திலும் கதிர்கள் வெளியாகிய நிலையிலும் காணப்படுகின்றன. தற்போது அவற்றுக்கு இடவேண்டிய ரசாயனப் பசளையினை பெறமுடியாது மக்கள் அவதியுறுகின்றனர்.…
