வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின், கட்சியிலிருந்து நீக்கப்படவுள்ளார்: NFGG பிரதித் தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர்
வடக்கு மாகாண சபை உறுப்பினரும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) உறுப்பினருமான அய்யூப் அஸ்மின், கட்சியிலிருந்து நீக்கப்படவுள்ளார் என்று, அந்தக் கட்சியின் பிரதித் தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர் தெரிவித்துள்ளார். தனது…
