சியோன் தேவாலயத்தின் திருத்தப் பணிகளை, ஜனாதிபதி நிதியிலிருந்து மேற்கொள்ளுமாறு, ரணில் உத்தரவு
ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகளை ஆராய – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) முற்பகல் அங்கு விஜயம்…
