இலங்கையில் இரண்டு தேசிய இனங்களே உள்ளன: முஸ்லிம்களை புறக்கணித்தார் ஸ்ரீதரன் எம்.பி
இலங்கையில் இரண்டு தேசிய இனங்கள் மட்டுமே இருப்பதாக – தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் அவர் இன்று (22)…
