இஸ்ரேல் குகையில் 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய சாராய ஆலை கண்டுபிடிப்பு 0
இஸ்ரேலில் ஹைய்ஃபாவுக்கு அருகில் உலகிலேயே மிகவும் பழமையான சாராய ஆலையை கண்டறிந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வரலாற்று காலத்திற்கு முந்தைய குகை ஒன்றில் இந்த சாராய ஆலை கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் இது 13 ஆயிரம் வருடங்களுக்கு மந்தையது என நம்பப்படுகிறது. அவ்வப்போது நாடோடிகளாக வாழ்ந்த வேட்டை ஆடுபவர்கள் இறந்த பின்னர், அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஆய்வு நடத்தி