ஜனாதிபதிகளின் உரிமைகளை ரத்துச் செய்யும் சட்டமூலம் நிறைவேறியது: சாமர மட்டும் எதிர்ப்பு
ஜனாதிபதியின் உரிமைளை ரத்துச் செய்யும் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு இன்று நாடாளுமன்றத்தில் 150 பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்துக்கு ஆதரவாக மொத்தம் 151 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.…
