சஹ்ரானின் கொள்கைகளைப் பரப்பிய குற்றச்சாட்டில் நால்வர் கைது: இருவர் மூதூரைச் சேர்ந்தவர்கள்
சஹ்ரான் காசிமுடைய கொள்கைகளைப் பரப்பினார்கள் எனும் குற்றச்சாட்டில் நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.…
