வரவு – செலவுத் திட்டத்துக்காக IMF முன்வைத்த திட்டத்தை நிராகரித்தோம்: அமைச்சர் வசந்த
2026ஆம் ஆண்டுக்குரிய வரவு – செலவுத் திட்டத்துக்காக, சர்வதேச நாணய நிதியம் (IMF) முன்வைத்த சில விடயங்களை அரசாங்கம் நிராகரித்ததாக, வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று…
