சரத் பொன்சேகாவின் நாடாளுமன்ற உறுப்பினர் நியமனம், நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளது; மனித உரிமைகள் கண்காணிப்பகம்
சரத் பொன்சேகாவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தமையானது, போர்க்குற்றங்களுக்கு இலங்கை அரசாங்கம் நியாயத்தை பெற்றுத் தருமென, எதிர்பார்த்தோர் மத்தியில், நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பணிப்பாளர் பிரட் அடம்ஸ்…
