தலைப்புச் செய்திகள்

க.பொ.த. உயர்தரம்

ஸாஹிரா கல்லூரியின் பரீட்சை பெறுபேறு நிறுத்தி வைக்கப்பட்டதன் பின்னணியில் இனவாதம் உள்ளது: அப்துல்லா மஹ்ரூப் குற்றச்சாட்டு

0

பரீட்சை திணைக்களத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளில், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பிரதான முஸ்லிம் பாடசாலையான ஸாஹிரா கல்லுாரி மாணவர்களில், 70 மாணவிகளின்…

மாணவர்களுக்கான வட்டியில்லாக் கடன்: விண்ணப்பங்கள் நாளை தொடக்கம் ஏற்றுக் கொள்ளப்படும்

மாணவர்களுக்கான வட்டியில்லாக் கடன்: விண்ணப்பங்கள் நாளை தொடக்கம் ஏற்றுக் கொள்ளப்படும்

0

உயர்தரப் பரீட்சையை 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நிறைவு செய்த 5,000 மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்குவதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நாளை (04)…

அட்டாளைச்சேனையிலிருந்து மருத்துவ பீடத்துக்கு ஐவர் தெரிவு: 37 வருடங்களின் பின், மற்றொரு சாதனை

0

– முன்ஸிப் அஹமட் – நேற்று வெளியான க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 05 மாணவர்கள் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு தெரிவாகியுள்ளனர். அட்டாளைச்சேனையிலிருந்து…

க.பொ.த. உயர் தரத்தில் சித்தியடைந்தோருக்கு தொழில் வாய்ப்பு; அரசாங்கத்தின் யோசனையை ஜனாதிபதி நிராகரித்தார்

க.பொ.த. உயர் தரத்தில் சித்தியடைந்தோருக்கு தொழில் வாய்ப்பு; அரசாங்கத்தின் யோசனையை ஜனாதிபதி நிராகரித்தார்

0

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த 7500 இளைஞர்களுக்கு அரச நிறுவனங்களில் தொழில் வழங்குவதற்காக, அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இளைஞர்…

136,714 பேருக்கு இம்முறை பல்கலைக்கழக அனுமதி இல்லை

0

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் நுழைவதற்கான தகுதியினைப் பெற்றுக் கொண்டவர்களில் 01 லட்சத்து 36 அயிரத்து 714  பேர், பல்கலைக்கழக அனுமதியினை இழந்துள்ளனர். இம்முறை க.பொ.த.…

உயர்தரப் பரீட்சை பெறுபேறு: அனைத்து பிரிவுகளிலும் சிங்கள மாணவர்களே நாடளாவிய ரீதியில் முன்னிலை

உயர்தரப் பரீட்சை பெறுபேறு: அனைத்து பிரிவுகளிலும் சிங்கள மாணவர்களே நாடளாவிய ரீதியில் முன்னிலை

0

க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகள் நேற்று இரவு இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட நிலையில், 167,907  மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கான நுழைவுத் தகுதியைப் பெற்றுள்ளனர் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வருடம் க.பொ.த.…