இந்தியாவின் பாரபட்ச நடவடிக்கைகளால், இலங்கை முஸ்லிம்கள் அதிருப்தி: தூதுவரிடம் முஸ்லிம் காங்கிரஸ் எடுத்துரைப்பு
புதிய அரசியலமைப்பில் சிறுபான்மையினரின் அபிலாஷைகள் பேணப்படுவதற்கு இந்தியா அக்கறை காட்ட வேண்டுமென, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தில், நேற்று செவ்வாய்கிழமை தூதுவர் கோபால்…
