உடல் எடையைக் குறைக்கலாம், வேறொன்றும் செய்ய முடியாது: ஹிருணிகா கிண்டல்
பாத யாத்திரை செல்வதனால், உடல் எடையை வேண்டுமானால் குறைக்க முடியும். அரசாங்கத்தை ஒன்றும் செய்ய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிர்கட்சியினர், முன்னாள்…
