தலைப்புச் செய்திகள்

கொமிஷன்

சோள இறக்குமதி அனுமதிக்காக 50 மில்லியன் ரூபா ‘கொமிஷன்’ கோரிய அமைச்சர்

0

ஐம்பதாயிரம் ஆயிரம் மெட்ரிக் தொன் சோளம் இறக்குமதி செய்வதற்கான அனுமதியை வழங்குவதற்காக, ஒரு கிலோவுக்கு ஒரு ரூபா வீதம் முக்கிய அமைச்சர் ஒருவர் ‘கொமிஷன்’ கோரியதாகத் தெரியவருகின்றது…