16 கோடி ரூபாய் பெறுமதியான கைக் கடிகாரம், சஊதி இளவரசியிடமிருந்து கொள்ளை
சஊதி அரேபியாவின் இளவளசியொருவரின் கைக் கடிகாரம், பிரான்ஸ் நாட்டில் வியாழக்கிழமையன்று கொள்ளையிடப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய இரண்டு நபர்கள், மேற்படி இளவரசியிடமிருந்து – குறித்த கடிகாரத்தினை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக…
