எனது பிரச்சினையை பேசுவதற்கு முன்னர், இடை நிறுத்தப்பட்டுள்ள மௌலவிகளை இணையுங்கள்: ஹசனலி
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உள்ளக முரண்பாடுகளைப் பேச்சுவார்த்தைகளின் ஊடாகத் தீர்ப்பதற்கு முன்னதாக, கட்சியிலிருந்து இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரசியல் உயர்பீட உறுப்பினர்கள் இருவரையும் மீண்டும் கட்சியின் அரசியல் உயர்பீடத்துக்குள்…
