சஜித், அவரின் மனைவிக்கு கொரோனா தொற்று: குணமடையப் பிரார்த்திப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அவரின் மனைவி ஆகியோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கும் நிலையில், அவர்களுக்கு பூரண குணம் கிடைக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…
