கண்டி நகரிலிருந்து கெட்டம்பே, அங்கிருந்து பேராதெனிய சந்தி; பாத யாத்திரைக்கு வந்த சோதனை
ஒன்றிணைந்த எதிரணியினரின் பாத யாத்திரை கண்டி – கெட்டம்பேயிலிருந் ஆரம்பமாகவிருந்த நிலையில், அது – பேராதனை சந்திக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து பாத யாத்திரியை ஆரம்பமானது. ஏலவே, கண்டி…
