குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் டயானாவை விசாரிக்க, சிஐடியினருக்கு சட்ட மா அதிபர் உத்தரவு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை செய்து, அவருக்கு எதிராக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு,…
