கிரிஷ் வழக்கில் நாமலுக்குப் பிணை; ஆனாலும் ‘சிறையில்தான்’ இருப்பார்
சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ (Krrish) பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (03) பிணை வழங்கி உத்தரவிட்டது.…
