கிராண்ட்பாஸ் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி; மூவர் காயம்
கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதோடு, மூவர் காயமடைந்துள்ளனர். ஹேனமுல்ல வீட்டுத் திட்டத்துக்கு வெளியில் இன்று…
